Thanjavur

தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 30-வது ஆண்டு விழா !!

Source : Swag News - 04 Apr, 2024
IMG

தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 30-வது ஆண்டு விழா !!

தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிக்குலேசன் பள்ளியின் 30-வது ஆண்டு விழா தஞ்சை தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி தாளாளர் அறிவானந்தம் அனைவரையும் வரவேற்றார், பள்ளி நிர்வாக அதிகாரி கணேஷ் பிரபு நன்றியுரையாற்றினார்.

கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் தூய்மை இயக்கத் தலைவர் டாக்டர். ராதிகா மைக்கேல், தஞ்சாவூர் ரோட்டரி கிளப் (குந்தவை) தலைவர். கவிதா குமார் மற்றும் தஞ்சாவூர் ரோட்டரி கிளப் ஹெரிடேஜ் தலைவர் உமையாள் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாலை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சாவூர் தொழில் முனைவோர் கூட்டமைப்புத் தலைவர் மாறவர்மன், தஞ்சாவூர் ரோட்டரி கிளப் தலைவர். சுப்ரமணியம், தஞ்சாவூர் ரோட்டரி அறக்கட்டளை தலைவர். சுப்ரமணியன் மற்றும் மனவளக்கலை மன்ற அறங்காவலர் ஆரோக்கியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் இந்த ஆண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கப்பட்டன. சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு விஜயலெஷ்மி டிரஸ்ட் சார்பாக விருதுகள் வழங்கப்பட்டன.

ஆடிட்டர் ஜெயகுமார், பொறியாளர் கார்த்திகேயன், நவபாரத் பள்ளி தாளாளர் ஜான்சன், செல்வராஜ் மேல்நிலைப் பள்ளி தாளாளர் உதய சந்திரன், இந்தியன் மெட்ரிக் பள்ளி தாளாளர் அன்சாரி, டி.கே.ஆர். பள்ளி தாளாளர் விஜயன், தலைமை ஆசிரியர் குமார், ஆசிரியை அன்பரசி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாண்டியன், ஞானம் மெட்ரிக் பள்ளி தாளாளர் பழனியப்பன், சன்ரைஸ் பள்ளி தாளாளர் பாத்திமா நிஷா, நாளந்தாப் பள்ளி தாளாளர் மணிகண்ணன், உடற்பயிற்சி ஆசிரியர் சிராஜூதீன், ராஜா மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பிரகதீஸ்வரன், புலவர் கந்தசாமி, ரொட்டோரியன்கள் கோவிந்தராஜன், தவமணி, சத்தியமூர்த்தி, கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}