Thanjavur

தஞ்சை ரோட்டரி கிரானரி சங்கம் -குந்தவை கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி !!

Source : News18 - 19 Feb, 2024
IMG

தஞ்சை ரோட்டரி கிரானரி சங்கம் -குந்தவை கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி !!

தஞ்சை ரோட்டரி கிரானரி சங்கம் மற்றும் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவிகளுக்கான ' பெண்னே நீ !! ' திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று நடைபெற்றது. தஞ்சையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் கிரானரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கு பல்வேறு சேவை திட்டங்களை நடத்தி வருகின்றனர்

அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் மாணவிகளின் திறன் மேம்பாடு மற்றும் தனித்திறைமைகளை வளர்த்து கொள்வதற்கான பயிற்சி கருத்தரங்கை நடத்தினர். கிரானரி ரோட்டரி சங்கத்தின் தலைவர் திரு ராஜாங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிரணரி சங்கத்தின் தலைவர் ராஜாங்கம், மாணவர்கள் பெற்றோரின் அன்பை பெறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் அறிந்து அதற்கேற்ப தங்களை மேம்படுத்தி பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்திட வேண்டும் என சிறப்புரையாற்றினார்.

திறன் மேம்பாட்டு பயிற்சி !!

JCI மற்றும் ரோட்டரி சங்கங்களின் தேசிய பயிற்சியாளர் திருமதி சுகன்யா ஜெயக்குமார் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கினார். கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் தங்களது தனித்திறைமைகளை வளர்த்து கொள்வதற்கான வழிமுறைகளையும் வெற்றியாளராக திகழ்வதற்கான மனநிலையை வளர்த்து கொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பற்றியும் அதனை அடைவதற்கு தங்களை தயார்படுத்தி கொள்ளும் வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கிரானரி ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், கல்லூரி சார்பில் வரலாற்று துறை பேராசிரியர் திருமதி மீனாட்சி நன்றியுரையாற்றினார்

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : News18

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}