Thanjavur

தஞ்சை : ஓட்டுநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் !!

Source : Swag News - 16 Feb, 2024
IMG

தஞ்சை : ஓட்டுநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் !!

தஞ்சை Friends Track கால் டாக்ஸி நிறுவனத்தில் தஞ்சையில் 200க்கும் மேற்பட்ட டாக்ஸிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஓட்டுனர்களின் பயண மற்றும் அவர்களின் மாதாந்திர வருகை மற்றும் வருவாயை கொண்டு முதன்மையான மூன்று ஓட்டுனர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவதை தொடர்ந்து வருகிறது.

ஓட்டுனர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பயிற்சிகளை வழங்கி வரும் Friends Track  நிறுவனமும் தஞ்சை கிங்ஸ் லயன்ஸ் சங்கமும் இணைந்து இன்று ஓட்டுநர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கத்தை நடத்தினர். 200க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பங்குபெற்ற இந்நிகழ்வில், அவர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் சேவை பற்றி ஆலோசனைகளுடன் பயிற்சி வழங்கப்பட்டது.

தஞ்சை கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் திரு சதிஷ் அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுநரும் தஞ்சை மகாராஜா குழுமத்தின் தலைவருமான திரு முகமது ரஃபி அவர்கள் தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வழிகளை எடுத்துரைத்தார், தனி மனித மேம்பாட்டு பயிற்சியாளர் திரு ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் வாடிக்கையாளர் சேவை தொடர்பாக எடுத்துரைத்தார்.

கடந்த ஜனவரி மாத ஓட்டுனர்களின் வருகை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் மூன்று வகித்த ஓட்டுனர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். முதல் இடத்தை பிடித்த ஓட்டுநர் திரு சாமுவேல் அவர்கள் கடந்த மாதம் ரூபாய் 1 லட்சத்திற்கு மேல் வருவாய் பெற்றதற்கு சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். இரண்டாம் இடம் வகித்த திரு வேதையன் ரூபாய் 84,000 மற்றும் மூன்றாம் இடம் வகித்த திரு குமார் ரூபாய் 80,000 வருவாய் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிங்ஸ் லயன்ஸ் சங்க தலைவர் சதிஷ் உள்ளிட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}