Tamil Nadu

தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்.! அதிக மற்றும் குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.? - தேர்தல் ஆணையம்

Source : One India - 27 Oct, 2023
IMG

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 6.11 கோடி பேர் வாக்காளர்களாக இடம்பெற்றுள்ளனர். அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதியாக சோழிங்கநல்லூரும், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளுர் தொகுதியும் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவிற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் வரைவு பட்டியல் !!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர் சரிபார்க்கும் பணியை அரசியல் கட்சிகள் தொடகியுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2024-ன் வரைவு வாக்காளர் பட்டியலின் படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியை 11 லட்சத்தை 31 ஆயிரத்து 197 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 3லட்சத்து 68ஆயிரத்து 610 பேரும், பெண்கள்: 3கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 571 பேரும், மூன்றாம் பாலினத்தவர், 8,016 இடம்பெற்றுள்ளனர். கடந்தாடை ஒப்பிடும்போது 9 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி.?

இந்தநிலையில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் ஆண்கள்: 3,26,676, பெண்கள்: 3,25,279, மூன்றாம் பாலினத்தவர்: 110 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக 6,52,065 வாக்காளர்களுடன், செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இதில் ஆண்கள்: 3,26,676, பெண்கள்: 3,25,279, மூன்றாம் பாலினத்தவர்: 110 பேரும் இடம்பெற்றுள்ளனர்.

சிறப்பு முகாம் அறிவிப்பு !!

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க திருத்தம் செய்ய வருகிற 04:11.2023, 05:112023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க திருத்தம் செய்ய வருகிற 04:11.2023, 05:112023, 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பொதுவாக, வாக்குச் சாவடிகள்) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : One India

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}