Tamil Nadu

அரியலூர் விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க! கலெக்டர் அழைப்பு !!

Source : Lokal APP - 18 Oct, 2023
IMG

அரியலூர் விவசாயிகளே மிஸ் பண்ணாதீங்க! கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டமுகாம் குறுவட்ட வாரியாக கீழ்கண்ட விவரப்படி நடத்தப்படவுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை குறுவட்டத்தில் 17ம் தேதியும், 18ம் தேதி ஜெயங்கொண்டம்; குறுவட்டத்திலும், 19ம் தேதி அரியலூர் குறுவட்டத்திலும், 20ம் தேதி ஆண்டிமடம் குறுவட்டத்திலும், 25ம்தேதி தா. பழூர் குறுவட்டத்திலும்

6ம் தேதி திருமானூர் குறுவட்டத்திலும், 27ம் தேதி மாத்தூர் குறுவட்டத்திலும் 31ம்தேதி கீழப்பழூவூர் குறுவட்டத்திலும், ஏலாக்குறிச்சி குறுவட்டத்தில் 01. 11. 2023 அன்றும்

பொன்பரப்பி குறுவட்டத்தில் 02. 11. 2023 அன்றும், உடையார்பாளையம் குறுவட்டத்தில் 03. 11. 2023 அன்றும் அரசு மேல்நிலைபள்ளிகளில் நடைபெறுகிறது. நாகமங்கலம் குறுவட்டத்தில் 07. 11. 2023 அன்றும், குவாகம்; குறுவட்டத்தில் 08. 11. 2023 அன்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகளில்; நடைபெறுகிறது

குண்டவெளி குறுவட்டத்தில் 09. 11. 2023 அன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், சுத்தமல்லி குறுவட்டத்தில் 10. 11. 2023 அன்று அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது

எனவே தகுதியுள்ள அனைவரும் உழவர் பாதுகாப்பு திட்டசிறப்பு முகாம்களில் விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்கள்.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Lokal APP

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}