Thanjavur

லயன்ஸ் கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா !!

Source : Swag News - 01 Jul, 2023
IMG

லயன்ஸ் கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா நேற்று தஞ்சை மகாராஜா மஹாலில் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் சங்கங்களின் பதவியேற்பு விழாக்கள் நடைபெற்று வருகின்றன அதன் ஒரு பகுதியாக தஞ்சை நகரின் மிக முக்கிய சங்கமான லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் ஆளுணரும், லயன்ஸ் நல்லெண்ணெய் தூது வருமான முகமது ரபி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் தலைவராக ஃபிரண்ட்ஸ் ட்ராக் கால் டாக்ஸியின் உரிமையாளர் திரு சதீஷ் அவர்களும், செயலாளராக சதீஷ்குமார் மற்றும் பொருளாளராக சக்திவேல் ஆகியோர் பதவி ஏற்றனர்.

மேலும் சங்கத்தின் நிர்வாகிகளாக சங்கத்தின் உறுப்பினர்கள் பதவியேற்றனர். முன்னதாக திரு ராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர்களின் கடந்தாண்டு அவர்கள் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டு புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை வழங்கினர்.

கிங்ஸ் லயன்ஸ் சங்கத்தின் புதிய இணையதளத்தையும், சங்க கையெடையும் திரு முகமது ரபி அவர்கள் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் தஞ்சை சுற்றியுள்ள பல்வேறு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திரு கி வா சத்யராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்

திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் பல்வேறு சேவை திட்டங்களை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு லயன்ஸ் சங்க மற்றும் வணிகர் சங்க கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்

புதிதாக பொறுப்பேற்றுள்ள சங்கத்தின் தலைவர் திரு சதீஷ் அவர்கள் ஏற்புரையாற்றினார். நிறைவாக சங்க செயலாளர்கள் சதீஷ்குமார் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

Disclaimer :
This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Voice Up.
Publisher : Swag News

{"385403465579097":["1719900921.jpg","Kannan Hospital"],"860478864109822":["1719987392.jpg","Kumar honda"],"959297147446934":["1719987595.jpg","Valanadu Silks"],"239791522043532":["1719901365.jpg","Valli Vilas"],"100998369042982":["1719987092.jpg","5K Thanjavur"],"463568273686986":["1719987183.jpg","Balu Honda"],"145016112343301":["1719643475.jpg","Friends Track Nellai"],"100223565539595":["1719901072.jpg","LG MRS"],"106403639029007":["1719643890.jpg","Nav Bharat"],"109361428590478":["1719987481.jpg","Power Wheels Erode"],"583778928427088":["1710860045.jpg","Ramesh Rice Mill"],"197067461241654":["1719817922.jpg","Friends Track Thanjai"],"284159151970605":["1719987430.jpg","Nataraja Readymades"],"105964501663946":["1719987443.jpg","National Shopping Mall"],"322569344618677":["1719987513.jpg","RR Ramvilas Mannai"],"278780705893383":["1719987529.jpg","Sagar Silks"],"1442315582725266":["1719987497.jpg","RA mens"],"136762886908723":["1719901186.jpg","Radiant school"],"733005843527009":["1719987370.jpg","KTM chengalpattu"],"155661138368165":["1719817885.jpg","Exposure India"],"111321020997544":["1719817872.jpg","Bigwing,Chennai"],"108006304765384":["1719987302.jpg","KMS Hospital"],"100427571764512":["1719987419.jpg","Maruthupandiyar"],"100862244981598":["1719987555.jpg","SekarSuperStores"],"117257050361943":["1719987120.jpg","AksharaHondaMannai"],"469263760187038":["1719987263.jpg","Kannan Javuli Strores"],"306915945833149":["1719987103.jpg","AKA Associate - Builders & Architects"],"134596339730990":["1719987160.jpg","Babies & Mommies"],"186136927925305":["1719987139.jpg","Aspire Construction Consultancy"],"1700570436830100":["1719817935.jpg","Global International School"],"837833636577346":["1719987283.jpg","Karaikudi KTM"],"106430421059024":["1719987318.jpg","Krishnaa Bajaj Pudukkotai"],"111946595344927":["1719987407.jpg","Mahalakshmi Store"],"236794469514212":["1719987461.jpg","New Vijay Times"],"108361961485995":["1719900905.jpg","Honda Bigwing Topline Chennai - Central -Saidapet"],"111209915408681":["1719987343.jpg","Krishnaa Chetak-Trichy"],"109438344873149":["1719987355.jpg","KSN Honda Chennai"],"102085778733485":["1719987580.jpg","Surya Siddha Hospital Varma Therapy Centre"],"108422207578965":["1719987541.jpg","SBM TVS"],"105928828809187":["1719987570.jpg","Sri Saravana Stores - Pattukottai"]}